பீட்ரூட் கிழங்கின் எண்ணற்ற மருத்துவக் குணங்கள்...!!!
Sunday, October 20, 2013
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட கிழங்கு
பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை பலர் விரும்பி உண்கின்றனர்.
பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ், சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது
விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை
நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள்
உருவாக துணை புரிகிறது.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு
சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு
பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கிழங்கின் மேலும் சில மருத்துவ
குணங்கள்:
► உடலுக்கு குளிர்ச்சி தரும்.
► மலச்சிக்கலை நீக்கும்.
► புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
► இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.
► முகப்பொலிவு கூடும்.
► சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.
Tags:
மருத்துவம்
Comments[ 0 ]
Post a Comment