எம்மை பற்றி
Saturday, August 24, 2013
தமிழ் மொழி பேசும் மாணவர்கள் மற்றும் அனைத்து நபர்களின் சமூகத் தேவையான " அறிவை தேடும் " தேவையினை பூர்த்தி செய்வதற்கு எம்மால் முடிந்த அறிவை வளர்பதற்கான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்று பயன்பெற. மற்றும் அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கு அறிவுத் தகவல்களை புகட்டி . கற்ற நல்ல விடயங்களை உலக சமுதாய தேவைக்கு உருவாக்கும் நோக்கில் இவ் இணையம் ஆரம்பிக்கப்பட்டு , செயல்படுத்தப்படுகிறது .
Lanka Speed இணையத்தளமானது தமிழ் மொழியை கொண்டு கற்பவர்களுக்கு பயன் தரும் என்பதை உறுதியாய் தெரிவிக்கின்றேன்
Admin
Tags:
Comments[ 0 ]
Post a Comment