
1173: இத்தாலிய பைஸா கோபுர நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டது.
1942: இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்த மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார்.
1945: ஜப்பானின் நாகசாசி நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. 74,000 பேர் பலியாகினர்.
1965: மலேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது.
1974: அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் காரணமாக ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன்
ராஜினாமா செய்தார். ஜெரால்ட் போர்ட் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
Comments[ 0 ]
Post a Comment