ஹைலன்ட் பால்மா விலை அதிகரிப்பு
Thursday, October 17, 2013
ஹைலன்ட் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 400 கிராம்
ஹைலன்ட் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 15 ரூபாவினால்
அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ கம்பனி தெரிவித்துள்ளது.
இதன்படி 400 கிராம் ஹைலன்ட் பால்மா பைக்கட் ஒன்றின் புதிய விலை 325 ரூபாவாகும்.
(மஹிந்த நிசங்க)
http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/86088-2013-10-17-03-12-54.html
Tags:
news
Comments[ 0 ]
Post a Comment