இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மழைபெய்யும் வேளைகளில் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ஹம்பாந்தோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரையான ஆழ்கடல்
பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான
நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments[ 0 ]
Post a Comment