
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தை கைப்பற்றியுள்ளது.
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி 36 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 16ஆசனங்களையும் ஜனநாயக கட்சி
இரண்டு ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி
மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும்
பெற்றுள்ளது.
Comments[ 0 ]
Post a Comment