1959: பௌத்த பிக்கு ஒருவரால் முதல்நாள் சுடப்பட்ட இலங்கை பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க உயிரிழந்தார்.
1960: முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுககிடையிலான விவாதத்தில் ரிச்சர்ட் நிக்ஸன், ஜோன் எவ் கென்னடி ஆகியோர் பங்குபற்றினர்.
1960: சோவியத் யூனியனை கியூபா ஆதரிக்கும் என பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
1962: யேமன் அரபு குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1983: சோவியத் அணுவாயுத தாக்குதல் கண்காணிப்பு பொறிமுறை எழுப்பிய அபாய எச்சரிக்கை கணினி கோளாறினால் ஏற்பட்டது எனவும் அமெரிக்க அணுவாயுத ஏவுகணையினால் ஏற்பட்டது அல்ல எனவும் சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானஸ்லோவ் பெட்ரோவ் கண்டறிந்ததன் மூலம்
1984: ஹொங்கொங்கை சீனாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் சம்மதித்தது.
1997: இந்தோனேஷிய விமான விபத்தில் 234 பேர் பலி.
2002: காம்பியா கடல்பகுதியில் செனகல் கப்பலான எம்.வி. ஜூலா கவிழ்ந்ததால் 1863 பேர் பலி.
2007: பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளில் வீசிய சூறாவளியினால் சுமார 700 பேர் பலி.

Comments[ 0 ]
Post a Comment