
1783:
அமெரிக்க சுதந்திரப் புரட்சி யுத்தமானது பிரிட்டனுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையிலான பாரிஸ் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
1939: ஜேர்மனி மீது. பிரான்ஸ், பிரிட்டன், நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகியன சுதந்திரப் பிரகடனம் செய்தன.
1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்ததையடுத்து. சீனாவில் 3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
1971 கட்டார் சுதந்திர நாடாகியது.
1987: புரூண்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1997: வியட்நாமில் இடம்பெற்ற விமான விபத்தில் 64 பேர் பலி.
2004: ரஷ்யாவில் பாடசாலையொன்றை முற்றுகையிட்டு சுமார் 1100 மாணவர்களை
பணயக்கைதிகளாக வைத்திருந்த செச்னிய தீவிரவாதிகளிடமிருந்து மாணவர்களை
மீட்கும் நடவடிக்கையின்போது சுமார் 335 மாணவர்கள் கொல்லப்பட்டனர். .
Comments[ 0 ]
Post a Comment