உத்தியோக பூர்வ இணையத்தளம் - The Official Website
சமவெளிகளில்
இருப்பதைவிட மலையுச்சிப் பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் (atmospheric
pressure) மிகக் குறைவாக இருக்கும். இதன் விளைவாக, காற்றின் ஒரு கன அளவில்
உயிர்வளியின் (oxygen) கன அளவு குறைவாக இருக்கிறது; எனவே உடலுக்குத் தேவையான/போதுமான அளவு உயிர்வளியை சுவாசிப்பின் (breathing) போது பெறமுடிவதில்லை.
Comments[ 0 ]
Post a Comment