சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் (
Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்
இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி
நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும்.
இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு
இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி
வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start
Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run
விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க
வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer
Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates
என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை
தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை
சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி
Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width
Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே
வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால்
இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்......
அது சரிங்க, விண்டோஸ் 7'ல ஆகாதுங்களா? அதுலையும் இதே OPTIONS இருக்குங்களே!
ReplyDeleteஅடுத்து, இது USB MODEM'க்கு ஒத்து வராதுங்களா?
அடுத்து, ஏன் 20'க்குப் பதிலா 4'னு குடுக்கறோம்?
கணணி வேகத்தை அதிகரிக்கலாம்னு சொன்னால் ஏங்க எல்லோரும் விண்டோஸ் மட்டும் பத்தியே சொல்றீங்க? அடுத்து 7, 8நு வந்துடுச்சே. ஏதோ ஒரு இணைய தளத்திலே எப்போதோ வந்ததை திரும்ப திரும்ப காப்பியடிச்சி புதுஸு போலவே போடுறீங்க. போதும் விடுங்க. உங்களுக்கு வேனும்னா அது புதுஸா இருக்கலாம் ரொம்ப காலம கணணிலே இருக்குற பிளாக் படிக்கிற எங்களுக்கு அது புதுசில்லை. போரடிக்குது.
ReplyDeleteகணணி வேகத்தை அதிகரிக்கலாம்னு சொன்னால் ஏங்க எல்லோரும் விண்டோஸ் XP மட்டும் பத்தியே சொல்றீங்க? அடுத்து 7, 8நு வந்துடுச்சே. ஏதோ ஒரு இணைய தளத்திலே எப்போதோ வந்ததை திரும்ப திரும்ப காப்பியடிச்சி புதுஸு போலவே போடுறீங்க. போதும் விடுங்க. உங்களுக்கு வேனும்னா அது புதுஸா இருக்கலாம் ரொம்ப காலம கணணிலே இருக்குற பிளாக் படிக்கிற எங்களுக்கு அது புதுசில்லை. போரடிக்குது.
ReplyDeleteemathu inaiyath thalam, theriyathavarkaiyum thelivu paduthuvathatkahave ullathu, so, a, b c, d ippadi adippadaila irunthu pokanum sir
Delete