பிரான்சில் ஒவ்வொரு வருடமும் இந்த சாகச நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
பருவ மாற்றம் காரணமாக கடந்த வருடங்களில் இடம்பெறாத இந்த சாகச நிகழ்வு
இவ்வருடம் நிகழ்த்தப்பட்டு உள்ளது.
10 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்ற இச்சாகச நிகழ்வில் சுமார் 350,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
'இந்த பத்து நாட்களில் மாலை வேளைகளில் அதிகமான காற்று வீசக்கூடியதை
அவதானிக்க முடிந்தது. அதனால் அதனால் விமானங்களின் பாவனையை குறைத்துகொள்ள
வேண்டி இருந்தது' என இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பிலிப் போர்ன் பிலட்ரி
தெரிவித்துள்ளார்.
Comments[ 0 ]
Post a Comment