செவ்வாய் கிரகத்தில் மலர்ந்த பூ : விஞ்ஞானிகள் வியப்பு.!!
Tuesday, August 20, 2013
அமெரிக்காவின்
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனுப்பிய க்யூரியாசிட்டி விண்கலம
செவ்வாய்க்கிரகத்தின் பாறைகளை படமெடுத்துள்ளது. அந்த பாறை இடுக்குகளில்
பூக்கள் பூத்து இருப்பது போன்ற படங்கள் டிசம்பவர் 19ம் தேதியில் இருந்து
விண்வெளி ஆய்வாளர்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.
அந்த பூக்களுக்கு இதழ்கள், சூலகம், மகரந்தம் போன்றவை இருப்பதாகவும் வில விஞ்ஞானிகள தெரிவித்தனர்.
கடந்த
இருநாட்களாக இது குறித்து ஆன்லைனில் கடுமையான விவாதம் நடைபெற்றது.
இப்போது நாசா விஞ்ஞானிகள் இவை பூக்கள் அல்ல. பாறைகளின் வடிவம் தான் என்று
தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போல் ரோவர் விண்கலம் எடுத்த
புகைப்படத்தில் வண்ண நிறங்கள் தென்பட்டதையும் பூக்கள் என்று சிலர்
கூறினர்.ஆனால் அவை ரோவர் விண்கலத்தில் இருந்து சிதறி விழுந்த பிளாஸ்டிக்
துண்டுகள் என்று தெரியவந்தது.
Tags:
கண்டுபிடிப்பு,
தொழிநுட்பம்
Comments[ 0 ]
Post a Comment