முதலை தோலில் தயாரான டி-சர்ட் விலை ரூ.50 லட்சம்
Monday, August 19, 2013
அமெரிக்காவின் ஹாம்ஸ் நிறுவனம் முதலை தோலினால் டி-சர்ட் தயாரித்துள்ளது.
இது 100 சதவீதம் சுத்தமான முதலை தோலினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டை நியூயார்க்கில் உள்ள மாடிசன் அவென்யூவில் உள்ள வணிக வளாகத்தில்
விற்பனைக்காக வைக்கப்பட்டது. அதை ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பார்த்து
சென்றனர்.
அதற்கு காரணம் என்ன தெரியுமா? முதலை தோலினால் தயாரிக்கப்பட்ட அந்த ஒரு
டி-சர்ட்டின் விலை ரூ.50 லட்சம் (91,500 டாலர்கள்) என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நியூயார்க் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்ட டி-சர்ட்டுகளில் இதுதான் மிக அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Tags:
வினோத உலகம்
Comments[ 0 ]
Post a Comment