916: முதலாம் உலக யுத்தத்தில் ருமேனியாவுக்கு எதிராக ஜேர்மனி போர்ப் பிரகடனம்

1916: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக இத்தாலி போர்ப் பிரகடனம்
1957: அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட்டர் தர்மொன்ட் தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் 18 நிமிடங்கள் பேசி சாதனைப் படைத்தார்.
1963: அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக பேராடிய மார்ட்டின் லூதர் கிங்
ஜுனியர், 'எனக்கு ஒரு கனவு உண்டு' எனும் புகழ்பெற்ற உரையை வாஷிங்டனில்
நிகழ்த்தினார்.
1988: மேற்கு ஜேர்மனியில் இடம் பெற்ற விமான சாகசத்தின்போது 3 விமானங்கள் மோதிக்கொண்டதால் 75 பேர் பலி.
1990: குவைத்தை தனது புதிய மாகாணமாக ஈராக் பிரகடனம் செய்தது.
1991: சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்தது.
1991: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் விலகினார்.
1996: பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ்- இளவரசி டயானா விவகாரத்து செய்தனர்.
Comments[ 0 ]
Post a Comment