
1920: அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்தது.
1957: கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோவியத் யூனியன் வெற்றிகரமாக
பரிசோதித்ததாக சோவியத் யூனியனின் டாஸ் செய்திச்சேவை அறிவித்தது.
1978: முதலாம் அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டார்.
2003: அமெரிக்காவின் கொலம்பிய விண்வெளி ஓடம் விபத்துக்குள்ளானமை குறித்து
ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது.
2008: ஜோர்ஜியா நாட்டிலிருந்து பிரிந்த குடியரசுகளான அப்காஸியா மற்றும்
தெற்கு ஒசேஷியாவின் சுதந்திரப் பிரகடனங்களை ரஷ்யா அங்கீகரித்தது
Comments[ 0 ]
Post a Comment